top of page

      உபநிஷதத்தின் தமிழ் விளக்கத்தினைப் படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய  இந்த கோப்பைத் திற்க்கவும்.

        PRASNA UPANISHAD

         ப்ரச்ன உபநிஷதம்.

இந்த உபநிஷதம் அதர்வ வேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஓங்காரம், அதன் தியானம் பற்றி இந்த உபநிஷதம் விரிவாகப் பேசுவதால் இது மாணடூக்ய உபநிஷதத்தின் துனை உபநிஷதமாகக் கொள்வோரும் உண்டு. இருந்தாலும் ஓங்காரத் தியானம் என்பது இந்த உபநிஷதத்தின் ஒரு பகுதியே ஆகும். ஓங்கார த்யானத்திலும் ஓங்காரத்தைக் கடந்து அநாஹத த்வனி த்யானத்திலும் (இதுவே பரம புருஷ வித்யையாகும்) இது தருகின்ற விளக்கங்கள் வித்தியாசமானவை. வேறெங்கும் காணப்படாதவை. இந்த உபநிஷதம் ஆறு கேள்விகளுக்கான விடையாக அமைந்துள்ளது. ஆறு கேள்விகளும் ஆறு ஆதார மையங்களிலிருந்து எழுந்தவையாக வரிசையாக அமைந்துள்ளன.

               

                கேள்வி-பதில் வடிவிலேயே அமைந்திருப்பதால் இதன் பெயர் ப்ரச்ன – கேள்வி – உபநிஷதம் என்பதாகிறது.

               

                ப்ரஹ்மச்சர்யம் என்பது பற்றிய புதுமையானதொரு விளக்கத்தையும் இந்த உபநிஷதம் தருகிறது.

Only tamil commentary is available right now. English followers kindly bear with me. Inconvenience is deeply regretted.

bottom of page