top of page

        உபநிஷதத்தின் தமிழ் விளக்கத்தினைப் படிக்க மற்றும் பதிவிறக்கம் செய்ய  இந்த கோப்பைத் திற்க்கவும்

 इति उपनिषत संस्क्रुत रुपम्

தைத்திரீய உபநிஷதம் - ஒரு அறிமுகம்.

 

      வேதவ்யாச பகவான் வேதங்களை பிரித்தளித்த போது, அந்த வேதங்களைப் பல்வேறு சாகைகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு சாகையும் ஒரு வேதம் என்றே சொல்லுமளவிற்கு அவற்றின் கட்டமைப்பு உள்ளது. நச்சினார்க்கினியர் எனும் உரையாசிரியர் தொல்காப்பியத்திற்கான தனது உரையில தமிழ் தேசத்தில் வழங்கிவந்த சாகைகளையே வேதங்கள் எனக் குறிப்பிடுகின்றார்.

 

      அவ்வாறு பகுத்தளிக்கப்பட்டவை மொத்தம் 1133 சாகைகள் என சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பல சாகைகள் வழக்கொழிந்துப் போய், தற்போது ஏறக்குறைய 6 சாகைகளே வழக்கில் உள்ளன. அவ்வாறுள்ள யஜுர் வேத தைத்திPய சாகையில் வரும் உபநிடதம் இது.

 

      இந்த உபநிடதமும் மற்றவற்றைப் போலவே ‘பிரம்ம ஞானம்’ எனும் ‘ஞானமடைதலுக்கு’ – மரணமற்ற பெருவாழ்விற்கு வழி காட்டுவதே, அதற்காக  ‘வாருணீ வித்யை’ என்ற தியான நுட்பத்தைத் தந்திருப்பது என்றாலும் உள்ளுரைப் பொருளாக இது ஒரு கல்வியியல் கல்வியாக – ஒரு கல்விச்சாலை எப்படி இருக்க வேண்டும், மாணவர்களை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், ஆச்சார்யர் மற்றும் மாணவர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எவற்றை கற்பிக்க வேண்டும், உயர் நிலை மற்றும் ஆராய்ச்சிக் கல்வி எப்படி அமைக்கப் பட வேண்டும் என்பதையெல்லாம் அற்புதமாகப் பட்டியலிடுகின்றது.

 

       வாருங்கள். பாரதத்தின் அற்புதமான கல்விக்கொள்கைகளைப் பார்ப்போம். 

 

        வார்த்தைகளாக அல்லாமல் வாழக்கையாக உபநிஷதக் கருத்துக்களை ஏற்பவன் சத் சித் ஆனந்தத்தில் மூழ்கி, சத் சித் ஆனந்தத்தில் கலந்து, சத் சித் ஆனந்தமயமாகி, வாழ்வில் பிரம்மானந்தை அடைய பரப்பிரம்மம் எனும் ஆதார சக்தி அருள் புரிவதாக.

 

Taithriya Upanishad.

 

            The great seer VedaVyasa segregated the Hindu scriptures into four Vedas 5000 years ago. While doing it, it was felt that even reading and understanding one full veda was humanly impossible. So, he further divided them into 1133 Sakhas. The wonder lies in the fact that every sakha was complete in itself as a Veda with prose, rules and regulations, rituals etc.

 

            Most Sakhas were lost and only 6 sakhas are available today. This Taithriya Upanishad is taken from Taithriya sakha of Yajur Veda.

 

            Though this Upanishad teaches ‘Brahma Vidya’ and introduces ‘Varuni Vidya’ technique of meditation as any other Upanishad, as an under current, it depicts the Education system of those days. That system is fully relevant even today. It enlists the factors of intelligence, rules for students, qualification of a teacher, what should be taught?. How to teach?, Higher studies, In Plant training etc.

 

            Let us move into the Upanishad and enjoy.

 

            May Almighty shower its grace on one and all . May the reader be in and with equanimity and become equanimous, enjoying the eternal Bliss in his life.

 

Dear Reader,  Taitriiya Upanishad consisting of Siiksha valli, Ananda valli and Brugu Valli with my commentary in English is available here

Upanishad Comments differ from Sri Adi Sankaracharya.

 

bottom of page